Top
undefined
Begin typing your search above and press return to search.

கடலில் மூழ்குமா இந்தியாவின் முக்கிய நகரம்! அதிர்ச்சி ஆய்வு தகவல்.!

கடலில் மூழ்குமா இந்தியாவின் முக்கிய நகரம்! அதிர்ச்சி ஆய்வு தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2019 8:55 AM GMT


கடலின் நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் புவி வெப்பமயமாதல் ஆகும். இதுகுறித்து உலக ஆய்வு அமைப்பு ஓர் அதிர்ச்சி தகவலை தந்துள்ளது. அமெரிக்க நியூ ஜெர்ஜியில் இயங்கி வரும் பருவநிலை ஆய்வு மையம் கால பருவநிலை குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதன் தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் சாராம்சத்தை மேற்கோள் காட்டி அமெரிக்காவின் Nature Communicatios இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.


அந்த கட்டுரையில் புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள்கரைந்து கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது இந்தியாவின் முக்கிய நகரமான மும்பை 2050 ஆம் ஆண்டு மூழ்க வாய்ப்புள்ளது. என அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.என அந்த இதழில் குறிப்பிட்டுள்ளது. இப்போதே அங்கு வசிக்கும் 15 கோடி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவின் முக்கிய பகுதிகள் கடலில் மூழ்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது மும்பையில் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story