Top
undefined
Begin typing your search above and press return to search.

லக்ஷ்மி தேவி ஊர்வலத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு!வன்முறையில் ஒருவர் பலி.!

லக்ஷ்மி தேவி ஊர்வலத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு!வன்முறையில் ஒருவர் பலி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Nov 2019 5:05 AM GMT


நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்து புராதனம் மிக்க பழைய இந்து நகரமாகும். இங்குள்ள லக்ஷ்மி தேவி கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவின் ஒரு பகுதியாக லக்ஷ்மி தேவி சிலையை வாகனத்தில் வைத்து நேற்று ஊர்வலம் சென்றனர். செல்லும் வழியில் உள்ள ஒரு வீதியில் முஸ்லிம் சமுதாயத்தினரும் வாழ்கின்றனர்.


வழக்கம்போல அந்த வழியே லஷ்மி தேவி சிலை ஊர்வலம் செல்வதற்கு அங்குள்ளவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து வாக்குவாதம் முற்றி கடைசியில் கலவரம் மூண்டது. ஆயுதப்படை போலீசார் கலவரத்தை அடுக்க துப்பாக்கி சூடு மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் சூரஜ் குமார் பாண்டே என்கிற வாலிபர் குண்டு பாய்ந்து பலியானார்/ இதை அடுத்து அங்கு மேலும் பதற்றம் அதிகமானதால் மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.


Translated Article From OPINDIA


Next Story