Top
undefined
Begin typing your search above and press return to search.

Indian Super League - மும்பை அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி.!

Indian Super League - மும்பை அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Nov 2019 5:46 AM GMT


மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் ஒடிசா எப்.சி அணிகள் மோதின.


இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஒடிசா வீரர்கள் அபாரமாக விளையாடினர் . இதனால் முதல் பாதியில் ஒடிசா அணி 3-0 என கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.


2-வது பாதியின் போது மும்பை வீரர்கள் முதல் கோல் அடித்தனர். இருந்தாலும் இறுதியில், ஒடிசா எப்.சி. அணி மும்பை சிட்டி எப்.சி அணியை 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஒடிசா அணி.


Next Story