Top
undefined
Begin typing your search above and press return to search.

தாய்லாந்து மொழியில் திருக்குறள்! பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்!

தாய்லாந்து மொழியில் திருக்குறள்! பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்!

saravanaBy : saravana

  |  1 Nov 2019 2:32 AM GMT


பிரதமர் நரேந்திர மோடி அரசு பயணமாக தாய்லாந்துக்கு 2 ஆம் தேதி செல்கிறார் அங்கு இரண்டு நாட்கள் இருந்து பாங்காக்கில் நடைபெறவிருக்கும் ஆசியா இந்திய கிழக்கு ஆசியன் பொருளாதார மாநாடுகளில் கலந்து கொள்கிறார். என இந்திய வெளியுறவுத்துறை கிழக்கு பிரிவு செயலர் விஜய் தாக்குர் சிங் கூறியுள்ளார்.


தாய்லாந்து பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார் அப்போது தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறளை பிரதமர் நரேந்திர வெளியிடுகிறார். குருநானக்கின் 550 வது பிறந்த தினத்தை ஒட்டி சிறப்பு நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிடுகிறார்.


Next Story