Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து மத நம்பிக்கையை குழந்தை ஆபாசத்துடன் சித்தரித்த இடதுசாரி வெறியர் பிரகாஷ்ராஜ் - இது தான் கம்யூனிஸ்ட்டுகளின் சித்தாந்தமா.?

இந்து மத நம்பிக்கையை குழந்தை ஆபாசத்துடன் சித்தரித்த இடதுசாரி வெறியர் பிரகாஷ்ராஜ் - இது தான் கம்யூனிஸ்ட்டுகளின் சித்தாந்தமா.?

இந்து மத நம்பிக்கையை குழந்தை ஆபாசத்துடன் சித்தரித்த இடதுசாரி வெறியர் பிரகாஷ்ராஜ் - இது தான் கம்யூனிஸ்ட்டுகளின் சித்தாந்தமா.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Nov 2019 10:11 AM GMT


ராமர் புகழ் பாட நடத்தப்படும் ராம் லீலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ்ஜுக்கு எதிராக டெல்லி காவல்துறையினரிடத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு, அவர் திரைப்படங்களில் நடிக்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.


தீவிர இடதுசாரி செயற்பாட்டாளரான நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் ராமர் புகழ் பாட நடத்தப்படும் 'ராம்லீலா' நிகழ்வு குறித்து சர்ச்சையான விமர்சனங்களை பதிவு செய்தார். அப்போது அந்த நிகழ்வை குழந்தைகளைக் கொண்டு எடுக்கப்படும் ஆபாச படத்துடன் ஒப்பிட்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அந்த நிகழ்வானது சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை பரப்புகிறது என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது. இதுதொடர்பான விடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதோடு உத்திரப்பிரதேச முதல்வரையும் விமர்சித்திருந்தார்.




https://twitter.com/mpopat/status/1186525800725667841




https://twitter.com/moronhumor/status/1186833260028059648


காங்கிரஸ் கட்சியின் உயர் பதவியில் இருக்கும் ராகுல் காந்தி போன்ற மூத்த தலைவர்களே, வதந்திகளை உண்மை என்று நம்பி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், பிரகாஷ் ராஜ் போன்ற தீவிர இடதுசாரி செயற்பட்டாளர்கள் அவர்கள் கருத்தை மக்களிடம் திணிக்க, பொய் செய்திகள் பரப்புவதோடு, ஒரு இனத்தின் மத நம்பிக்கையை சீர்குலைக்கும் அளவுக்கு விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எல்லா மதத்திலும் ஒரு வித நம்பிக்கை, சம்பிரதாயம் இருக்கும் போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ச்சியாக இந்து மத வெறுப்பு கருத்துகளை மட்டுமே பரப்பி வருகின்றன. பாஜகவை மதவாத கட்சி என்று விமர்சிக்கும் இவர்கள், எந்த இடத்திலும் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளை மதவாத கட்சி என்று குறிப்பிட்டு கூட காட்டவில்லை. இதிலிருந்தே எந்த அளவுக்கு அவர்களிடத்தில் வன்மம் நிறைந்திருக்கிறது என்பதை உணர முடியும்.


இந்த நிலையில் தான்,


Next Story
கதிர் தொகுப்பு
Trending News