Top
undefined
Begin typing your search above and press return to search.

டேவிட் வார்னரிடம் நான் விராட் கோலி என கூறி பந்தை விளாசிய அவரது மகள் - வைரல் வீடியோ!

டேவிட் வார்னரிடம் நான் விராட் கோலி என கூறி பந்தை விளாசிய அவரது மகள் - வைரல் வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Nov 2019 5:50 AM GMT


டேவிட் வார்னர் வீட்டில் அவருடைய மகளுடன் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அவர் வீசிய பந்தை எதிர் கொண்ட அவரது மகள் இவி மே, நான் விராட் கோலி என கூறி பந்தை விளாசினார்.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர் நேற்று அவருடைய வீட்டில் 3 வயது மகள் இவி மேவுடன் கிரிக்கெட் விளையாடினார். அந்த வீடியோவை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் இவி மே, ‘‘நான் விராட் கோலி’’ என்று கூறிவிட்டு பந்தை அடிக்கும் காட்சி பதிவிட்டுயுள்ளது.




https://www.instagram.com/p/B4rXRlhJu1q/?igshid=7wqfp495p4pd



வீடியோவை வார்னர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு. அதற்கு அவர் இன்டி விராட் கோலி போல் ஆக விரும்புகிறாள்’’ என பதிவிட்டுள்ளார்.


மேலும் வார்னின் மனைவி கேண்டிஸ் என்னுடைய மகள் இந்தியாவில் அதிகமான நாட்கள் இருந்ததால். அவர் விராட் கோலியை விரும்புகிறாள்’’ என்று பதிவிட்டுள்ளார்.


Next Story