Top
undefined
Begin typing your search above and press return to search.

அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் அவர்களுடன் சாதனை பட்டியலில் இணைத்தார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் அவர்களுடன் சாதனை பட்டியலில் இணைத்தார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Nov 2019 10:23 AM GMT


இந்தியா மண்ணில் 250 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய இந்தியா வீரர் என்கிற சாதனையை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.


இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இவர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தியா மண்ணில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.


தற்போது இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று ஆரம்பித்தது. இந்த ஆட்டத்தில் 2விக்கெட்டை வீழ்த்தி இந்தியா மண்ணில் 250 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு அனில் கும்ப்ளே 350 விக்கெட்களும் மற்றும் ஹர்பஜன் சிங் 265 விக்கெட்களும் எடுத்துள்ளனர்.


Next Story