Top
undefined
Begin typing your search above and press return to search.

ஹிந்துக் கோவில்களை குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்திய திருமாவளவன்! சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்!

ஹிந்துக் கோவில்களை குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்திய திருமாவளவன்! சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Nov 2019 5:54 AM GMT


அந்த வீடியோவில் திருமாவளவன் பேசியது, கூம்பாக இருந்தால் அது மசூதி உயரமாக இருந்தால் அது தேவாலயம் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் கோவில் என்று அவர் சொல்லியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ,இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை காயத்ரி ரகுமான், ஹிந்துக்கள் இனிமேலும்  இது போன்றவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.



 பாஜக மூத்த தலைவர் நாராயண திருப்பதி,திருமாவளவன் கோயிலில் உள்ள போட்டோக்களை பதிவிட்டு,அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில் என்ற திருமாவளவன் அவர்களே, அசிங்கத்தை பார்க்க போனது ஏனோ? கேவலம் ஓட்டு பிச்சைக்காக தானே? வெட்கக்கேடு என்று உணர்வீர்களா? என்று தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.




https://www.facebook.com/100007678201189/posts/2403888113210439/?sfnsn=scwspwa&d=w&vh=i&funlid=2kHtcTdM29ec13pA

Next Story