Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐஐடி மாணவி பாத்திமா, மதிப்பெண் குறைவாக பெற்றது நிரூபணம்! பிண அரசியல் நடத்திய ஸ்டாலின் முகத்திரை மீண்டும் கிழிந்தது!

ஐஐடி மாணவி பாத்திமா, மதிப்பெண் குறைவாக பெற்றது நிரூபணம்! பிண அரசியல் நடத்திய ஸ்டாலின் முகத்திரை மீண்டும் கிழிந்தது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Nov 2019 6:56 AM GMT


சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மதிப்பெண் குறைவாக பெற்றதால் அவர், தங்கியிருந்த விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இதனை மத பிரச்சனையாக மாற்றிட, திமுகவும், அதன் கூட்டணி கும்பல்களும் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர்.


இந்த நிலையில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.


அந்த மின் அஞ்சலில், பாத்திமாவுக்கு 18 மதிப்பெண்களுக்கு பதிலாக 13 மதிப்பெண்கள் அளித்துள்ளதாக கூறி, பேராசிரியர் சுதர்சன் பத்மநானுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்திரத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.


இந்த நிலையில் மாணவி பாத்திமாவின் விடைத்தாளை ஆய்வு செய்ததில், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் அளித்த மதிப்பெண் சரியாகவே இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதன் மூலம் மாணவி பாத்திமாவின் தற்கொலையை இந்து – முஸ்லிம் பிரச்சினையாக மாற்றி குளிர்காய நினைத்த முகஸ்டாலின் முகத்திரை மீண்டும் ஒருமுறை கிழிக்கப்பட்டுள்ளது.


Next Story