Top
undefined
Begin typing your search above and press return to search.

விமான நிலைய ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

விமான நிலைய ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Nov 2019 10:48 AM GMT


பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிதிராணி அவர்கள் குஜராத் மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் அப்போது அம்ருத் என்ற விமான நிலைய ஊழியர் வருகின்ற 30ஆம் தேதி ஓய்வு பெறுவதை அறிந்த அமைச்சர் அவர்கள், அவரை சந்தித்து,20 ஆண்டு காலம் உங்களை எனக்கு நன்றாக தெரியும் எனக் குறிப்பிட்டார், பணியை 38 ஆண்டு காலம் சிறப்பாக செய்த அர்ப்பணிப்புடன் செய்த அந்த ஊழியரை பாராட்டினர்.



மேலும் யாரெல்லாம் வருகின்ற 30-ஆம் தேதிக்குள் அலகாபாத் விமான நிலையத்திற்கு வருகை ஒரு நிமிடம் காலம் எடுத்து அவரை பாராட்டுங்கள் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிதிராணி, இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story