Kathir News
Begin typing your search above and press return to search.

ஜோதிகா - கார்த்தி படத்தின் தலைப்பு! பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா!

ஜோதிகா - கார்த்தி படத்தின் தலைப்பு! பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா!

ஜோதிகா - கார்த்தி படத்தின் தலைப்பு!  பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Nov 2019 5:24 AM GMT


நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் ஒரு படத்தில் இணைத்து நடித்துள்ளார்கள். பாபநாசம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தின் தலைப்பு தம்பி என வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டார்.



ஜோதிகா - கார்த்தி படத்தின் தலைப்பு!  பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சூர்யா!


மேலும் இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸ் ஆக உள்ளது .


Next Story
கதிர் தொகுப்பு
Trending News