Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆவின் பால் பாக்கெட்டுகளை தொடர்ந்து திரைப்படம் திரையிடும் முன் திருக்குறள் - கடம்பூர் ராஜு!

ஆவின் பால் பாக்கெட்டுகளை தொடர்ந்து திரைப்படம் திரையிடும் முன் திருக்குறள் - கடம்பூர் ராஜு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2019 5:36 AM GMT


சில வாரங்களுக்கு முன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவின்  சமூக ஊடகப் பிரிவு தலைவர் நிர்மல்குமார் விடுத்த கோரிக்கைக்கு  முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் காட்சிப்படுத்தப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு திருவள்ளுவர் பெருமை அடுத்த தலைமுறை அறிந்துகொள்ள வகைகள் திரையரங்குகளில் திருக்குறள் காட்சி படுத்தப்படும் என்று கூறினார்.


Next Story