Top
undefined
Begin typing your search above and press return to search.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா!இந்துக்களுக்கு இளைக்க பட்ட அநீதியை மாற்றி அமைக்கும்!

குடியுரிமை சட்ட திருத்த மசோதா!இந்துக்களுக்கு இளைக்க பட்ட அநீதியை மாற்றி அமைக்கும்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2019 1:00 PM GMT


அசாமில் “தேசிய குடியுரிமை ஆணையத்தில் “ (NRC) பலருடைய பெயர்கள்
விடுபட்டு போயிருப்பதை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
"பேர் விடுபட்டிருப்பதால் எந்த இந்துவும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய
அவசியம் இல்லை" என்று கூறி இருக்கிறார்..இதற்கு மாற்று வழியாக மத்திய
அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் “குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை”
CAB நடைமுறைப்படுத்து நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள்
ஆதரவே பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


“முதலில் தேசிய குடியுரிமை ஆவணம்” மற்றும் “குடியுரிமை சட்ட திருத்த
மசோதா “ இவை இரண்டும் என்ன இவை இரண்டிற்குமான வித்தியாசம் என்ன
என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டங்கள் அசாமில் ஏன் பெரிய
பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். தேசிய
குடியுரிமை ஆவணம் என்பது வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக
அஸ்ஸாமில் 1978-79 களில் பங்களாதேஷ் விடுதலைக்கு பின்னல்
அஸ்ஸாமில் முஸ்லிம்கள் குடியேற்றம் அதிகமானது.


இதை தொடர்ந்து இந்த “தேசிய குடியுரிமை ஆவண சட்டம் “ இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்
அடிப்படையில் 1971 வரை அஸ்ஸாமில் வாசித்த மக்களை தவிர அதற்கு பின்
வந்தவர்களின் குடியுரிமை பறிக்கப்படும். இந்த சட்டத்தை சில நாட்கள் அமல்
படுத்தி விட்டு பிறகு அதை நீண்ட காலம் நடைமுறை படுத்த வில்லை.
சமீபத்தில் அந்த சட்டத்தின் படி கணக்கு எடுத்த போது, பாத்து லச்சம் பேர்களின்
பெயர்க்க விடுபட்டு பொய் இருக்கிறது.



வங்காளதேசம் இல் இருந்து ஊடுருவும் முஸ்லிம்களுக்கு எதிராக
இயற்றப்பட்ட இந்த சட்டம் இப்பொது அங்கிருந்து அகதிகளாக வந்திருக்கும்
இந்துக்களுக்கும் எதிராக போக வாய்ப்பிருக்கிறது. அதனாலேயே மத்திய அரசு
இப்பொது “குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை” CAB கொண்டுவந்துள்ளது
இந்த சட்டத்தின் படி இந்தியாவில் இருந்து வெளியேறி மீண்டும்
இந்தியாவிலேயே குடியேறும் இந்து சீக்கிய கிருஸ்துவ பார்சி புத்த ஜைன
மக்களுக்கு குடியுரிமை அளிக்க தடையாக உள்ள கடுமையான விதிகள்


தளர்த்த பட்டிருக்கிறது. இந்த உண்மையை அசாம் மமக்களுக்கு மட்டும்
இன்று வாட கிழக்கு மாநிலங்களில் உள்ள எல்ல மக்களுக்கும் புரிய வைக்க
வேண்டும்.
இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா விற்கு அஸ்ஸாமில் கடும் எதிர்ப்பு
இருப்பதால் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்கள் இதன் நன்மையை வரச்சாரம் செய்ய
உள்ளனர்.



இந்த சட்டம் ஏன் முக்கியத்தும் பெறுகிறது என்றல் இந்திய பிரிவினையின்
போதும் பங்களாதேஷ் பாகிஸ்தானில் இருந்து பிரிந்த போதும் நிறைய ஹிந்து
மக்கள் மிக சிறுபான்மையில் அங்கு மாட்டிக்கொண்டனர் அவர்கள் இந்திய வர
முடியாமல் அந்த தேசங்களில் அடக்குமுறைகளை சந்தித்துக்கொண்டு
இருக்கின்றனர். இந்த சட்டம் அதுபோன்று பாதிக்கப்பட்டு இங்கு
வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பயன்படும்.


Next Story