Top
undefined
Begin typing your search above and press return to search.

முதல்வருடன் போட்டோ எடுத்தது குற்றமா? குமுறும் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் சோனாலி

முதல்வருடன் போட்டோ எடுத்தது குற்றமா? குமுறும் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் சோனாலி

saravanaBy : saravana

  |  26 Nov 2019 6:23 AM GMT


சமீப அதிமுக அரசியலில் புதிய புயலை கிளப்பியவர் மாடல் அழகி சோனாலி சோனாலி இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பொக்கே கொடுத்தார் பின் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தினார் மின் மேயருக்கு போட்டியிட விருப்பமனுவும் அளித்தார் ஈர்த்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ஒரு அதிமுகவினுள் ஒரு புயலை கிளப்பி விட்டது.


இவர்தான் மேயர் வேட்பாளர் அதிமுக முடிவு செய்து விட்டது என ஒரு புரளியும் சமூக வலைத்தளத்தில் பரவ விஷயம் அதிமுகவினுள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் பத்திரிக்கையாளர்கள் சோனாலியை தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கி விட்டனர். திமுகவினர் ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பரப்பினர்
இதனால் என்ன செய்வது என முழித்த சோனாலி காவல்துறையிடம் புகாரை அளித்துள்ளார். தன்னை பற்றி புரளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க அதிமுகவினர் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் இரத்தம் சிந்தியவர்கள் இருக்க யார் அந்த சோனாலி என கடுப்பாகி உள்ளனர். யார் சோனாலி அவர் பின்னால் இருப்பவர்கள் யார் என அலச ஆரம்பித்து விட்டனர். தி.மு.கவை போல் அ.தி.மு.கவும் மாறுகிறதா ஏன்டா கேள்வி அ.தி.மு.கவில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சோனாலி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்


பிறந்து வளர்ந்தது, கோயமுத்துார் அங்கு தான் படித்துள்ளார் வளர்த்துள்ளார் தி.மு.க வில் எம்.ஜி.ஆர் பிரிந்து தனி கட்சி ஆரம்பிக்கபட்ட போது எனது தந்தை அ.தி.மு.க வின் தீவிர உறுப்பினர். முக்கியமான பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.அதனால் தான் கடந்த இரண்டு வருடமாக கட்சி பணி ஆற்றி வருகிறேன்.என கூறினார்.


எனது கணவர் பிரதீப். சினிமவில் இருக்கிறார் இரண்டு குழந்தைங்கள் இருக்கிறார்கள் நான் மேயராக ஆசைப்படவில்லை கோவையில் நான் கொஞ்சம் பிரபலம் அழகாக இருப்பதால் வதந்தி கிளப்பிவிட்டாங்க என அசால்ட்டாக கூறினார்.


அதிமுகவில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு கொடுக்கலாமே. அதுதானே ஜனநாயகம்; அதனால், கொடுத்தேன்.என் பின்னால் இருந்து யாரும் என்னை இயக்கவில்லை. என் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் விருப்ப மனு கொடுத்தேன். என கூறினார் பல கேள்விகளுக்கு நேரம் வரும் பொது கூறுகிறேன் என கூறினார்


Next Story