Top
undefined
Begin typing your search above and press return to search.

மூலப்பத்திரம் எங்கே? - ஓடவும் முடியவில்லை; ஒளியவும் முடியவில்லை! மு.க.ஸ்டாலினை கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

மூலப்பத்திரம் எங்கே? - ஓடவும் முடியவில்லை; ஒளியவும் முடியவில்லை! மு.க.ஸ்டாலினை கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Nov 2019 10:17 AM GMT


சமீப காலமாக நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த கருத்தை வெளியிட்டாலும், அதன் கீழுள்ள கமெண்ட் செக்சனில் நெட்டிசன்கள் புகுந்து அவரை வெச்சி செய்கிறார்கள்.


மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது தொடர்பாக மு.க.ஸ்டாலின், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார். அவர் கருத்து பதிவிட்ட சில நிமிடங்களில், நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கினார்கள். 99 சதவீதம் பேரும், மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு உள்ளனர்.


“ஸ்டாலின் உத்தரவிட்டால் 15 mla க்களை அழைத்து வர நான் ரெடின்னு செந்தில் பாலாஜி சொன்னப்போ, வாயெல்லாம் பல்லா காட்டுன உத்தமர் சார் நீங்க” என்று வீராயி பாண்டித்துரை பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/pandiduraiu/status/1199269200096714752


“மற்ற மாநில பிரச்சினைகள் நமக்கு எதற்கு ஸ்டாலின் தாதா. நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல முடிவு சொல்லுங்க. மூலப்பத்திரம் எங்கே?” என்று திருப்பூர் செந்தில்குமார் பதிவிட்டு உள்ளார்.


“மூலபத்திரத்தை காட்டுங்கள். நீதிமன்றத்தில் (உண்மை, நேர்மை, கருமை) அந்த விசயத்தை பிறகு பார்த்துக்குவோம். இந்தி ஒழிக, பாக்கிஸ்தான் வாழ்க, இக்கருத்தொன்றுமை உள்ள தாங்கள்” என்று மலவன் மாதேஷ் பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/malavan_j/status/1199391845828059136


பிரைன்பிரை என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீதான 1.50 கோடி ரூபாய் ஊழல் புகார் செய்தியை இணைத்துள்ளார்.




https://twitter.com/Indian10456139/status/1199253368889200640


சுரேஷ்குமார் என்பவர், கடைசி ஆசையாக மூலப்பத்திரத்தை பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


நீதிபதி : உன்னோட கடைசி ஆசை என்ன?


தூக்கு கைதி : முரசொலி மூலபத்திரத்தை பார்க்கணும்.




https://twitter.com/siva_annur/status/1199304966910791682


ஆக, பஞ்சமி மூல பத்திரம் இங்கும் இல்லை, எங்கும் இல்லை. நாங்க ஆட்டய போட்டது, போட்டது தான். திருப்பிக் கொடுத்து பழக்கம் இல்லை – மு.க.ஸ்டாலின்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/vivekdevaraj/status/1199234973753962498


ஓட்டவாயன் என்பவர், மூப்பத்திரம் தொடர்பான மீம்ஸ் ஒன்றை இணைத்துள்ளார்.




https://twitter.com/siva_annur/status/1199301896999034885


”மூலபத்திரம் தொடர்பாக அவதூறு வழக்கு தொடுக்கவில்லையா?” என்று பழனிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்




https://twitter.com/k_pazhanikumar/status/1199338043221495817


“அது அவுங்க பார்த்துக்கட்டும், இந்து கோவில்களை இழிவுபடுத்திய அண்ணன் திருமா அவர்களின் கருத்திற்கு ஏன் அண்ணா கண்டனம் தெரிவிக்கவில்லை? இந்துக்களும் உங்களுக்கு ஓட்டளித்தனர் அல்லவா?” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/AgandaBharatham/status/1199265803213758465


“மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. இதுவே தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருந்தால் அப்படியே Supreme Court பாஜக கைக்கூலி னு ஒரு ட்வீட்..” – இது சரவணாவின் கருத்து.




https://twitter.com/Esaravana_Kumar/status/1199327498451877888


ராஜா என்பவர், “எத்தனை வயசு ஆனாலும் மூலப்பத்திரத்தை மறக்க மாட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/Svraja73485770/status/1199500535964950528


இப்படி, நெட்டிசன்கள் மு.க.ஸ்டாலினை மூலப்பத்திரம் கேட்டு வறுத்தெடுக்கின்றனர்.


ஆமா, ஸ்டாலின் ஏன் மூலப்பத்திரத்தை காட்ட மறுக்கிறார்?


Next Story