Kathir News
Begin typing your search above and press return to search.

கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Nov 2019 9:19 AM GMT


உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள கார்டோசாட் செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் நாட்டின் எல்லை பகுதிகளை துல்லியமாக புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் கார்டோசாட் - 3 செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. - சி47 ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.


பாதுகாப்பு ஆய்வுகளுக்கு உதவுவதற்காக 'கார்டோசாட் - 3' செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 13 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து இன்றுகாலை 9:33மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், பூமியில் இருந்து 509 கி.மீ., தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது, இந்த செயற்கைகோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.


கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்,இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டை மீண்டும் ஒருமுறை பெருமை அடைய செய்துள்ளனர் என்று பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News