Top
undefined
Begin typing your search above and press return to search.

2020 - இல் கூட்டு போர் ஒத்திகை! ஆசிய,ஐரோப்பிய நாடுகள் பங்ககேற்பு!

2020 - இல் கூட்டு போர் ஒத்திகை! ஆசிய,ஐரோப்பிய நாடுகள் பங்ககேற்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2019 10:22 AM GMT


இந்திய கடற்படையின் தலைமையில் பல்வேறு நாடுகள் இணைந்து கூட்டு கடற்போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளது. இந்தியாவின் கிழக்கு பிராந்திய படைப்பிரிவு இதற்க்கு தலைமை ஏற்கிறது. அந்தமான் நிக்கோபார் கடற்பகுதியில் நடக்கும் இந்த ஒத்திகைக்கு இந்திய முதன்முறையாக தலைமை ஏற்கிறது.


இதன் நோக்கம் இரு நாடுகளுக்கு இடையே ஆனா தகவல் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர உதவியை எதிர்நோக்கியது. ஆசிய, தெற்காசிய, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதில் பங்கு பெற உள்ளன. இதில் மிக முக்கியம்மாக அமெரிக்க ஆஸ்திரேலிய இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியா பங்கேற்க உள்ளன.


Next Story