Top
undefined
Begin typing your search above and press return to search.

அண்ணாமலை பல்கலைகழக பட்டமளிப்பு விழா! 54,824 மாணவ மாணவிகளுக்கு ஆளுநர் பட்டம் வழங்கினார்!

அண்ணாமலை பல்கலைகழக பட்டமளிப்பு விழா! 54,824 மாணவ மாணவிகளுக்கு ஆளுநர் பட்டம் வழங்கினார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 6:38 AM GMT


சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தில் 83வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர்
பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 50 க்கும் மேற்பட்ட துறைகளில் தேர்வு பெற்ற 54,824 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.









இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன், ராமச்சந்திரா பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் JS சத்ய நாராயணமூர்த்தி, அண்ணாமலை பல்கலை கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் கிருஷ்ணமோகன், ஆட்சி மன்ற உறுப்பினர்கள் பாண்டியன் ,உமா மகேஷ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story