Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பா.ஜ.கவில் இணைந்தார்!

பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பா.ஜ.கவில் இணைந்தார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 7:33 AM GMT


பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பா.ஜக.வின் செயல் தலைவர்  ஜே .பி. நட்டா ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். காலை 10.30 மணி அளவில் ஜே.பி. நட்டா சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் அப்போது அந்தக் கட்சியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ்,இல.கணேசன், வானதி சீனிவாசன், ஆகியோர் ஜே. பி. நாடாவை  வரவேற்றனர்.



 பின்னர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டார். இது குறித்து ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ள எஸ். வி. சேகர் பா.ஜ.கவில் இணைந்த  நண்பனுக்கு வாழ்த்துக்களை என தெரிவித்துள்ளார்.




https://twitter.com/SVESHEKHER/status/1200659353876873216



Next Story