Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்கள் குறித்த சமுதாயத்தின் மனப்பான்மை வளர வேண்டும் - சத்குரு!

பெண்கள் குறித்த சமுதாயத்தின் மனப்பான்மை வளர வேண்டும் - சத்குரு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2019 5:04 AM GMT


இன்று நாட்டையே உலுக்கியிருக்கிறது பிரியங்கா ரெட்டி என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை.


ஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிரியங்கா ரெட்டி (வயது 26). கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார்.


இவர் கொடூரமான முறையில் எரித்து கொல்லப்பட்டுள்ளார். அவரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


இந்நிலையில், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் அவருடைய ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுளார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது.




https://twitter.com/SadhguruJV/status/1200376912389869568?s=19


"இத்தகைய கொடூர சம்பவங்கள் வெறும் பாலின பாகுபாட்டால் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. சட்ட அமலாக்கமும் நடவடிக்கை நேரமும் நிச்சயம் மேம்பட வேண்டும். ஆனால் அனைத்துக்கும் மேல், பெண்கள் குறித்த சமுதாயத்தின் மனப்பான்மை, இந்த மனிதாபிமானமற்ற வழிகள் தாண்டி வளரவேண்டும்."


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story