Top
undefined
Begin typing your search above and press return to search.

சீனாவை பின்வாங்க வைத்த இந்தியாவின் சாமர்த்திய நடவடிக்கை - இம்மி அளவு கூட இடம் கொடுக்காமல் சாதித்த இராஜதந்திரம்.!

சீனாவை பின்வாங்க வைத்த இந்தியாவின் சாமர்த்திய நடவடிக்கை - இம்மி அளவு கூட இடம் கொடுக்காமல் சாதித்த இராஜதந்திரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 3:41 PM GMT


இந்திய
பூட்டான் இடையே ஆன இரண்டாவது வருடாந்தர பேச்சுவார்த்தை புது டெல்லியில் நடந்தது. இதில் இந்திய பூட்டான் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரம், கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சியில் ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. இந்திய.,
பூட்டானின் 2013-2023 ஆண்டிற்கான ஐந்தாண்டு திட்டங்களுக்கு பொருளாதார உதவிகளை இந்திய செய்ய இருக்கிறது.
பூட்டானின் வளர்ச்சிக்காக 4500 கோடி ரூபாயை இந்த இந்த ஆண்டு இந்தியா அளிக்க இருக்கிறது.
மேலும் தனியாக 400 கோடி ருபாய் வர்த்தக வளர்ச்சி திட்டத்திர்ற்கு அளிக்க பட இருக்கிறது.
பூட்டான் தற்போது 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் இருக்கிறது. இதில் நானூறுக்கும் மேற்பட்ட குறிகிய மற்றும் நீண்ட கால திட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன.


கிட்டத்தட்ட
700 கிலோமீட்டர்கள்
நீளம் கொண்ட எல்லையை இந்தியாவுடன் இயற்கையாக பெற்றிருக்கிறது பூட்டான்.
இந்திய சீனாவிடையே உரசலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் அருணாச்சல பிரதேசத்தை யும் சீனாவையும் ஒட்டிய எல்லையை பூட்டான் பெற்றிருக்கிறது, அதனால் இந்தியாவிற்கு பூட்டான் சீன எதிர்ப்பு விஷயத்தில் ஒரு முக்கியமான நிலப்பகுதியாக இருக்கிறது, இந்த மூன்று பிரதேசங்களும் இணையும் பகுதிகளில் தான் இந்திய சீன ராணுவத்தினரிடையியே பதட்டம் அடிக்கடி ஏற்படும்.
பூட்டான் இந்தியாவிற்கு ஒரு
சிறந்த சந்தையாக இருக்கிறது, பூட்டானின் நதி நீர் மூலம் மின்சாரம் பெரும் சக்தியை இந்தியா பயன்படுத்தி கொண்டிருக்கிறது, பூட்டான் சிறிய நாடக இருப்பினும், பூகோள ரீகிதியாகவும் , கலாச்சார மற்றும் சந்தை அடிப்படையிலும், இந்தியாவிற்கு மிக முக்கியமான நாடக இருக்கிறது.


2017 இல் "டோக்லாம்" பதட்டம் இந்த பகுதியில் தான் நடந்தது, ஒரு வேளை நேபாளத்தை போல் பூட்டான் சீனாவிடம் கொஞ்சம் மென்மையான போக்கை கடைபிடித்திருந்தால் இது போன்ற பதட்டங்களை சீன நன்றாக பயன்படுத்தியிருக்கும், அனால் இந்த நிகழ்வை இந்திய சாதுர்யமாக சமாளித்து சீனாவை பின்வாங்கவைத்தது, இதற்க்கு பூகோள மற்றும் அரசியல் ரீதியாக பூட்டான் இந்தியாவோடு நெருக்கமாக இருந்ததும் ஒரு காரணமாகும்.


Next Story