Top
undefined
Begin typing your search above and press return to search.

16 ரன்ககளில் ஆல்அவுட் ஆனது மாலத்தீவு! ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்திய நேபாள வீராங்கனை - டி20 புதிய சாதனை!

16 ரன்ககளில் ஆல்அவுட் ஆனது மாலத்தீவு! ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்திய நேபாள வீராங்கனை - டி20 புதிய சாதனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 5:58 AM GMT


டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மாலத்தீவு அணி 10.1 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதில் நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் ரன் ஏதும் கொடுக்காமல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் கடைசி மூன்று விக்கெட்டைகளை ஹாட்ரிக் விக்கெட்டுகளாக வீழ்த்தினார்.


பின்னர் களம் இறங்கிய நேபாளம் அணி 5 பந்துகளில் 17 ரன்கள்அடித்து எளிமையாக வெற்றி பெற்றது .


டி20 கிரிக்கெட்டில் ஆண்களில் இந்தியாவீரர் தீபக் சாஹர் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.


அதைப்போலவே வீராங்கனைகளில் சீனாவிற்கு எதிரான ஆட்டத்தில் மலேசியாவை சேர்ந்த மாஸ் எலிசா 3 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.


Next Story