Top
undefined
Begin typing your search above and press return to search.

பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருகிறதா.? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்.!

பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருகிறதா.? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2019 3:32 AM GMT


நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையாக அமல்படுத்த வகையில் சரக்கு மற்றும் சேவை வரையில் கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது, மறைமுக வரி  விதிப்பின் கீழே இருந்த பெரும்பாலான பொருள்கள் ஜிஎஸ்டின் கீழ் கொண்டுவரப்பட்டன ஆனால் பெட்ரோல், டீசல் உட்பட்ட பொருட்களில் இன்னும் ஜிஎஸ்டி வரம்புக்குள், கொண்டுவர படாமல் உள்ளன.


இந்நிலையில்  நேற்று நடந்த நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தின் போது இது தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் உட்பட்ட பொருள்கள் டிஎஸ்பி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு முன்னால் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெரும் முயற்சி எடுத்தார், தொடர்பான கருத்துக்கள் அடிப்படையில் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டது இருப்பினும் எல்லா மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க முடியும் என்று கூறினார்.


Next Story