Top
undefined
Begin typing your search above and press return to search.

மீண்டும் உடற்பயிற்சியை தொடங்கினார் ஜஸ்பிரீத் பும்ரா - வைரல் வீடியோ!

மீண்டும் உடற்பயிற்சியை தொடங்கினார் ஜஸ்பிரீத் பும்ரா - வைரல் வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2019 6:06 AM GMT


ஜஸ்பிரீத் பும்ரா இந்தியா வேகப்பந்து வீச்சாளர் அவர் முதுகு வலி காரணமாக சில நாட்களாக ஓய்வில் இருந்தார்.அவர் மறுபடியும் உடற்பயிற்சியில் ஆரம்பித்துள்ளார் .


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டிரெய்னர் ரஜினிகாந்த் சிவஞானம் மேற்பார்வையில் மும்பை கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு இட்டார். அதில் அவர் ஜிம்யில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி ஒன்று வெளிவந்துள்ளது.




Next Story