Top
undefined
Begin typing your search above and press return to search.

கடமையை செய்ய எந்த அமைச்சராவது இப்படி ஓடி பார்த்திருப்போமா.? - பா.ஜ.க-வில் இது சாத்தியம் - பார்த்து வியந்த பொதுமக்கள்!

கடமையை செய்ய எந்த அமைச்சராவது இப்படி ஓடி பார்த்திருப்போமா.?  - பா.ஜ.க-வில் இது சாத்தியம் - பார்த்து வியந்த பொதுமக்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  5 Dec 2019 2:04 PM GMT


பாராளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தில் பங்கேற்பதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காரில் இருந்து இறங்கி, அவைக்கு ஓடி சென்ற போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மத்திய அமைச்சர்கள் அனைவரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்தனர். அப்போது ராஜ்யசபாவில் கேள்வி நேரம் துவங்கி சிறிது நேரம் ஆன நிலையில், அதில் பங்கேற்பதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காரில் இருந்து இறங்கி, வேகமாக ஓடி அவைக்கு சென்றார்.





இதை பாராளுமன்றத்துக்கு வெளியே காத்திருந்த பலர் போட்டோ எடுத்தனர். பலரும் இந்த போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். பியூஷ் கோயலின் கடமை உணர்வை பாராட்டி பலரும் கருத்து விட்டு வருகின்றனர்.




https://twitter.com/NeerajP50029284/status/1202148669593534464



Next Story