Top
undefined
Begin typing your search above and press return to search.

என்கவுண்டரை ஏன் தி.மு.க எதிர்க்கிறது என்று தெரியுமா.?

என்கவுண்டரை ஏன் தி.மு.க எதிர்க்கிறது என்று தெரியுமா.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 11:21 AM GMT


தெலங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார்.
இந்த கொடுஞ்செயலை செய்த 4 குற்றவாளிகளை இன்று அதிகாலை போலீஸ் என்கவுண்டர் செய்தது.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் ஒரு சிலர் இதனை எதிர்க்கின்றன.






தமிழகத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் இந்த என்கவுண்டரை எதிர்த்து வருகின்றனர். திமுக எம்.பி.கனிமொழியும் இதனை எதிர்க்கின்றார்.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தமிழகத்தில் நடக்கும் பல்வேறு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களை திமுகவை சேர்ந்தவர்களே செய்து வருகின்றனர்.






இதற்கு ஆதாரம் பல்வேறு செய்தித்தாளில் வந்துள்ளது. 






எனவேதான் பாலியல் குற்றங்களுக்கு என்கவுண்டர் செய்தால், தமிழகத்தில் 70 சதவீதம் திமுகவினர் கொல்லப்படலாம் என்று அஞ்சுகின்றனர்.


Next Story