Top
undefined
Begin typing your search above and press return to search.

கற்பழிப்பு ஆசாமிகளை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்களை தூக்கி வைத்து கொண்டாடிய மக்கள்! வைரல் ஆனது வீடியோ!

கற்பழிப்பு ஆசாமிகளை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்களை தூக்கி வைத்து கொண்டாடிய மக்கள்! வைரல் ஆனது வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Dec 2019 10:00 AM GMT


ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி, கடந்த 27-ஆம் தேதி கற்பழிக்கப்பட்டு, உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.


டாக்டர் பிரியங்கா ரெட்டிக்கு நேர்ந்து கொடூரமான துயர சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்தது. குற்றவாளிகளை உடனே தூக்கில் தொங்க விட வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வந்தனர்.


இந்த நிலையில் இன்று அதிகாலை டாக்டர் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து உயிரோடு எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.


போலீசாரின் இந்த செயலுக்கு ஒட்டுமொத்த நாடே பாராட்டு தெரிவித்து வருகிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இதனை வரவேற்று உள்ளனர். சாமானியர்கள் இதனை மனப்பூர்வமாக வரவேற்றுள்ளனர்.





இந்த நிலையில் என்கவுண்டர் நடந்திய போலீஸ்காரர்களை பொதுமக்கள் தூக்கிவைத்து கொண்டாடினர். அந்த போலீஸ்காரர்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


இதுதொடர்பான வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




https://twitter.com/ANI/status/1202817281455247360

Next Story