Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

பிரதமர் மோடி வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Dec 2019 5:25 AM GMT


கடந்த மே மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவரை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட யாதவ் என்பவர் அறிவிக்கப்பட்டார்,அவர் போலீஸ் பணியில் இருப்பதை மறைத்து போட்டியிட்டதால் அவர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது .



இந்நிலையில் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி  தவறாக நிராகரித்து விட்டது என்று குற்றம் சாட்டி பிரதமர் மோடியின் வெற்றி செல்லாது என அறிவிக்க வழக்கு தொடர்ந்தார் இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனோஜ் குப்தா தேர்தலில் போட்டியிடாத நம்பர் போட்டியிட்டு வென்ற வேட்பாளரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிய உரிமை இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.


Next Story