Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க 12 தொகுதிகளில் முன்னிலை! எடியூராப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியது!

கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க 12 தொகுதிகளில் முன்னிலை! எடியூராப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியது!

கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க 12 தொகுதிகளில் முன்னிலை! எடியூராப்பா அரசுக்கு ஆபத்து நீங்கியது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2019 6:00 AM GMT


கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக எடியூராப்பா உள்ளார்.


அம்மாநிலத்தில் கடந்த 5-ஆம் தேதி 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் போட்டியிட்டுள்ளது.


இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மொத்தமுள்ள15 தொகுதிகளில், 12 தொகுதிகளில் பா.ஜ.க, முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், ம.ஜ.த. ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.


கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.கவுக்கு தற்போது 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.


எனவே அறுதி பெரும்பான்மைக்கு 6 இடங்களில் வெற்றி பெறவேண்டி நிலையில், 12 இடங்களில் பா.ஜ.க, முன்னிலை பெற்று வருகிறது. எனவே எடியூரப்பா அரசுக்கான ஆபத்து நீங்கியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News