Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆற்றுக்குள் கார் பாய்ந்ததில் குடும்பமே பரிதாப பலி!

ஆற்றுக்குள் கார் பாய்ந்ததில் குடும்பமே பரிதாப பலி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2019 5:52 AM GMT


குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மணியங்குழி அஞ்சுகண்டறை பகுதியைச் சேர்ந்த அனிஷ் (வயது 30), தேனீ வளர்க்கும் தொழிலாளி.



இவருடைய மனைவி மஞ்சு (22). இவர்களுடைய அமர்நாத் என்ற ஒரு வயது ஆண் குழந்தை ஆகியோர் குலசேகரம் அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து 1 வயது குழந்தையுடன் கணவன்-மனைவி உள்பட 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.


Next Story