Top
undefined
Begin typing your search above and press return to search.

வியக்கவைக்கும் விளம்பரங்கள் - நிஜமா இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா..?

வியக்கவைக்கும் விளம்பரங்கள் - நிஜமா இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா..?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2019 2:47 AM GMT


முதல் அச்சடிக்கப்பட்ட விளம்பரம் 1472 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை புத்தகத்திற்கான விளம்பரம் அது. ஆனால் இன்று விளம்பரம் என்பது பிராமாண்ட வியாபர களம். 2021 ஆம் ஆண்டில் விளம்பிரங்களுக்கான செலவு மட்டும் 748 பில்லியன் டாலர்களாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது.


இது போன்ற புள்ளியியல் விபரங்களுக்கு மத்தியில் தன்னுடைய தனித்தன்மையை நிருபிக்கவும் போட்டிகளை சமாளிக்கவும் பல நிறுவனங்கள் ஏராளமான வித்தியாச முயற்சிகளை செய்து வருகின்றன. பெரும் வணிக வளாகங்கள், ரயில்நிலையம், விமானநிலையம் என இன்னும் பல இடங்களில் தற்சமயம் பரவலாக நிர்மாணிக்கபடும் "எஸ்கலேட்டர்களில்" இடம்பெற்றுள்ள வித்தியாசமான விளம்பரங்களின் தொகுப்பு இங்கே…


இது ஒரு டோனட் நிறுவனத்தின் விளம்பரம்.





பட்டு போன்ற தலைமுடிக்கு இந்த விளம்பரம்





அதிகநேரம் நீடிக்க கூடிய "ஹைலைட்டர்கள்"





எண்ணற்ற செயலிகளுக்கு ஆப்பிள் போன்





முடிவற்ற நூலகம் - அமேசான் கின்டல்





தவிர்க்க முடியாத சுவை - சாக்லேட் நிறுவனம்





நீளமான தலைமுடிக்கு...




Next Story