Kathir News
Begin typing your search above and press return to search.

கார்டூன்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டியவை - பொம்மை கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தான்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2019 3:26 AM GMT

கார்டூன்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டியவை - பொம்மை கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல  பெரியவர்களுக்கும் தான்..!

சிண்ட்ரல்லா

  • உங்கள் மனம் எத்தனை
    ஆழமான காயத்தை கண்டிருந்தாலும் உங்கள் கனவில் நீங்கள் உறுதியாக இருந்தால் அது நிஜமாவது
    நிச்சயம்
  • கனவென்பதே மனதின்
    வெளிப்பாடு தானே
  • அதிசயங்கள் நிகழவும்
    சிறிது காலம் ஆகும். பொறுத்திருங்கள்

கார்டூன்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டியவை - பொம்மை கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல  பெரியவர்களுக்கும் தான்..!

தி லைன் கிங்

  • நட்சத்திரங்களை
    தரிசியுங்கள். அவைகள் உங்கள் கடந்த தலைமுறையின் அடையாளங்கள், எப்போதெல்லாம் தனிமையாக
    உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்களை அந்த நட்சத்திரங்கள் வழிநடத்தும் என நம்புங்கள்.
  • எப்போதும் நீங் கள்
    யார் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்
  • நாம் அனைவரும்
    ஏதோவொரு வகையில் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்கள்.
  • கடந்தகாலம் நம்மை
    காயப்படுத்தலாம். ஆனால் அதை கண்டு ஓடுகிறோமோ அல்லது பாடம் கற்கிறோமா என்பது நம்மை பொருத்தது.

கார்டூன்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டியவை - பொம்மை கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல  பெரியவர்களுக்கும் தான்..!

முலன்

  • எத்தனை சப்தமாக
    காற்று கர்ஜித்தாலும், அதற்கு மலை மண்டியிடாது
  • தவிர்கமுடியாத
    கடுமையான சூழலிலும் மலரும் மலர்களே அதீத அழகுடையவை

கார்டூன்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டியவை - பொம்மை கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல  பெரியவர்களுக்கும் தான்..!

டம்போ

  • உங்களை வித்தியாசப்படுத்தி
    காட்டும் அந்த ஒன்றை இறுகப்பிடித்து கொள்ளுங்கள்
  • எந்த விஷயங்கள்
    எல்லாம் உங்களை தோற்கடித்தனவோ அவையே உங்களை உயர்த்தவும் போகின்றன
  • பறக்க மட்டும்
    செய்யாதீர்கள், உயரத்தில் மிதந்திடுங்கள்

கார்டூன்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டியவை - பொம்மை கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல  பெரியவர்களுக்கும் தான்..!

பம்பி

  • நல்ல விஷயத்தை
    சொல்ல முடியாவிட்டால் எதையும் சொல்லாதீர்கள்
  • அன்பென்ற பாடல்
    ஒன்றே முடிவில்லாதது.

கார்டூன்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டியவை - பொம்மை கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல  பெரியவர்களுக்கும் தான்..!

பினோசியோ

  • வாழ்க்கை என்பதே
    கனவு
  • சில குறும்புகள்
    உயிர்ப்புமிக்கவை
  • உங்கள் உள்மனமே
    உங்கள் வழிகாட்டியாக இருக்கட்டும்
  • எப்போதும் அதீத
    கவனத்துடனே இருக்க முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News