Top
undefined
Begin typing your search above and press return to search.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Dec 2019 4:52 AM GMT


இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது, ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி யும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது இந்நிலையில் இரு அணியும் தலா 1-1 என்ற சமநிலை வசித்தது மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை முடிவு செய்தது,இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது.



20 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இமாலய இலக்கியங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணி 67 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை இந்திய தட்டிச் சென்றது. இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது லோகேஷ் ராகுலுக்கு தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கும்வழங்கப்பட்டது.


Next Story