Kathir News
Begin typing your search above and press return to search.

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படம்!

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படம்!

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 6:40 AM GMT


இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகா தேவகி, கஜினிகாந்த் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார்.


இவர் அடுத்ததாக தீமை தான் வெல்லும் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மீண்டும் இணைக்கிறார்.இவர் முன்பாகவே இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகா தேவகி படங்களில் நடித்தார்.


மேலும் சந்தோஷ் ஜெயக்குமார் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிக்கிறார் என கூறப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News