Top
undefined
Begin typing your search above and press return to search.

13 ஆவது வருடமாக விட்டுக்கொடுக்கமால் கெட்டியாக பிடித்த இந்தியா - தெற்காசிய அளவில் தொடரும் சாதனை.!

13 ஆவது வருடமாக விட்டுக்கொடுக்கமால் கெட்டியாக பிடித்த இந்தியா - தெற்காசிய அளவில் தொடரும் சாதனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 2:15 AM GMT


2019 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேபாளில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி முடிவிற்கு வந்தது.  இந்த போட்டிகளில் இந்திய 312 பதக்கங்களுடன் முன்னிலை வகித்திருக்கிறது.  இதில் 174 தங்கம், 92 வெள்ளி 45 வெண்கலம் அடங்கும்.  இரண்டாம் இடத்தை நேபாளம், மூன்றாம் இடத்தை இலங்கையும் தக்க வைத்திருக்கின்றன.  


இந்த தெற்காசிய விளையாட்டு போட்டிகள் 13 ஆவது வருடமாக நடக்கிறது.  இந்திய இந்த தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகளில் எப்போதுமே முதல் இடத்தை வகிக்கும், இது 13 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது, 1984 இல் இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்திய எப்போதும் முன்னிலை வகித்திருகிறது.  இதில் இந்திய சார்பாக 416 வீரர்கள் பங்கேற்றர்க பங்கேற்றார்கள். 


நேபால் 206 புத்தகங்களுடன்  இரண்டாவது இடத்திலும் (51 தங்கம்) இலங்கை 251 புத்தகங்களுடன் (40 தங்கம்) மூன்றாவது இடத்திலும் இருகிறது.  இந்த போட்டிகளில் இந்தியா குறிப்பாக குத்துசண்டை போட்டியில் 12 தங்கம் 3 வெள்ளி ஒரு வெண்கலம் வென்றிருக்கிறது. 


2014 காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற பிங்கி ராணி மற்றும் விகாஸ் கிருஷ்ணா ஆறு தங்கங்களை வென்றிருக்கிறார்கள்மேலும் குத்துச்சண்டையில் சப்ரார்ஸ் குமார், நரேந்திர சோனியா லெதர் மற்றும் மஞ்சு பைம்பொறியா ஆகியோர் தங்கம் வென்றனர். 


Next Story