Top
undefined
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு!

ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில்  புகார் மனு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2019 6:03 AM GMT


ஜார்க்கண்ட்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மேக் இன் இந்தியா' திட்டத்தை 'ரேப் இன் இந்தியா' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விமர்சனம் செய்தார்,ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையானதை தொடர்ந்து பாஜக பெண் எம்பிக்கள் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் இந்த பிரச்சனையை எழுப்பினர்,ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.



இது தொடர்பாக பெண்கள் நல்ல துறை அமைச்சர் ஸ்மிதிராணி , ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க  சார்பில் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மேக் இன் இந்தியா பற்றிய ராகுலின் பேச்சு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார் அமைச்சர் ஸ்மிருதி இரானி.


Translated Article From DNA INDIA


Next Story