Top
undefined
Begin typing your search above and press return to search.

கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க எம்.எல்.ஏ - 7 பிரிவுகளில் வழக்கு - வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்க்கிறதா தி.மு.க?

கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க எம்.எல்.ஏ - 7 பிரிவுகளில் வழக்கு - வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்க்கிறதா தி.மு.க?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Dec 2019 6:11 AM GMT


தி.மு.க துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ சேகர் பாபு மீது யானை கவுனி காவல்நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தந்தி தொலைகாட்சியின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.




https://twitter.com/ThanthiTV/status/1206789499398705152


சென்னை செளக்கார்பேட்டையில் உள்ள நிலம் தொடர்பாக சூளைமேட்டை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கண்பத்லால் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் தன்னை பணம் கேட்டு மிரட்டியதாக பி.கே சேகர்பாபு மற்றும் தி.மு.க வழக்கறிஞர்களுக்கு எதிராக ராஜ்குமார் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், சேகர் பாபு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு யானைக்கவுனி காவல்துறைக்கு உத்தரவிட்டது


எட்டு வருடங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் பிரியாணி கடை, பஜ்ஜி கடை, பரோட்டா கடை, பியூட்டி பார்லர் என கட்டவிழ்த்து வரும் வன்முறை வெறியாட்டங்கள் தமிழக மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.


Next Story