Kathir News
Begin typing your search above and press return to search.

கடற்கரையில் இடை ஆட்டம் போல் நடனமாடிய நடிகை ஸ்ரேயா! வைரல் வீடியோ!

கடற்கரையில் இடை ஆட்டம் போல் நடனமாடிய நடிகை ஸ்ரேயா! வைரல் வீடியோ!

கடற்கரையில் இடை ஆட்டம் போல் நடனமாடிய நடிகை ஸ்ரேயா! வைரல் வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Dec 2019 10:04 AM GMT


நடிகை ஸ்ரேயா சென்ற ஆண்டு அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் உலகத்தின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். அவர் அங்கு எடுக்கும் புகைப்படத்தையும் மற்றும் வீடியோவையும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வர்.


அதை போல் அவர் தற்போது வெளிநாட்டில் கடற்கரையில் அனைவரும் முன்பு நடனத்தை இடை ஆட்டம் போல் நடனமாடிய வீடியோவை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.


அந்த வீடியோ தற்போது மிகவும் வைரல் ஆகி வருகிறது. அது மட்டுமில்லாமல் அந்த வீடியோவை நான்கு லட்சத்திற்கு மேல் பார்த்துள்ளனர்.




https://www.instagram.com/p/B6EPhfECkNT/?igshid=1kzmsfvgc4ofw

Next Story
கதிர் தொகுப்பு
Trending News