Kathir News
Begin typing your search above and press return to search.

விசிட்டிங் கார்டு எதற்காக..? ஒருவர் கையில் கொடுக்கும் முன் யோசிக்க வேண்டிய விசயங்கள்..!

விசிட்டிங் கார்டு எதற்காக..? ஒருவர் கையில் கொடுக்கும் முன் யோசிக்க வேண்டிய விசயங்கள்..!

விசிட்டிங் கார்டு எதற்காக..? ஒருவர் கையில் கொடுக்கும் முன் யோசிக்க வேண்டிய விசயங்கள்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2019 2:43 AM GMT


விசிட்டிங்
கார்டுக்கு ...
எதற்காக ? என நம்மில் பலர் வியக்ககூடும். இந்த டிஜிட்டல்
உலகில் ஸ்மார்ட்போனில் தொழில் புரிந்து இணையத்தின் உதவியுடன்
இலக்குகள் எட்டும் காலத்தில் விசிட்டிங் கார்டின் முக்கியத்துவத்தையும் அதனை கையாளும்
நேர்த்தியையும் உணர்ந்து கொள்ள பலர் தவறிவிடுகிறோம்.


தொழில் ரீதியாக
நம்மை மற்றவர்களுடன் இணைத்து கொள்ள மிக முக்கியமான கருவி இந்த விசிட்டிங்
கார்டுகள். சில மேலை நாடுகளில் விசிட்டிங் கார்டுகளை பரிமாறிகொள்வதென்பது மிகபெரிய
கெளரவமாக பார்க்கப்படுகிறது. நவீன யுகமாக இருந்தாலும் இன்னும் பழமையான தொழில்களும்
, விசிட்டிங் கார்ட் கலாச்சாரத்தை
விரும்புகிற தொழிலதிபர்களும் தொழிலுலகில் கோலோச்சிகொண்டு தான் இருக்கிறார்கள்.
அவர்களை அணுகுவதற்க்கு விசிட்டிங் கார்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன .


வடிவில் சிறியது,
குறைவான செலவில் தொடர்புகளை பலப்படுத்த
மிகவும் வலிமையான ஆயுதம், செல்லும்
இடங்களுக்கு எல்லாம் எடுத்து செல்வதில் எந்த அசெளகரியமும் இல்லை என ஏகப்பட்ட
நற்சான்றுகளை கொண்ட விசிட்டிங்கார்டுகளை
கையாள்வதிலும் தொழில் நேர்த்தியுண்டு . அவை இந்த மாதம்.....


பெயர், தொடர்பு எண்கள், வகிக்கும் பொருப்பு/பதவி ஆகியவை மிக துல்லியமாக
இருக்க வேண்டும். ஒருபோதும் தவறாக அச்சிடப்படக்கூடாதவை. குறிப்பாக தவறான பதவியையோ,
அல்லது தொடர்பு எண் முகவரியையோ
பயன்படுத்தக்கூடாது


வித்தியாசமான
கவர்ச்சியான எழுத்துருக்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மிகவும் நளினமான
வடிவமைப்புகள் அதை படிப்பவர்களுக்கு சமயங்களில் தெளிவான தகவல்களை அளிக்காமல்
போகலாம். எனவே தொழில்முறை எழுத்துருக்களை பயன்படுத்துங்கள்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News