Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிந்தி ராட்சஷனில் அக்சய்குமாருக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் !

Cinema News.

ஹிந்தி ராட்சஷனில் அக்சய்குமாருக்கு  ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் !

Mohan RajBy : Mohan Raj

  |  21 Aug 2021 8:15 AM GMT

ஹிந்தி ராட்சஷன் ரீமேக்'கில் அக்சய் குமார் ஜோடியாகிறார் ரகுல் ப்ரீத் சிங்.





தமிழில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு - அமலாபால் நடிப்பில் வெளியான படம் ராட்சசன், இப்படம் தமிழில் பெரிய வெற்றி பெற்றது. இதனைதொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் வரவேற்பை பெற்றது.





இதனைதொடர்ந்து ஹிந்தியில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் அக்சய்குமார் - ரகுல்பிரீத்சிங் ஜோடி சேருகின்றனர். இவ்வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News