Kathir News
Begin typing your search above and press return to search.

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது மாநில தேர்தல் ஆணையம்!

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது மாநில தேர்தல் ஆணையம்!

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது மாநில தேர்தல் ஆணையம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Dec 2019 4:58 AM GMT


தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சிகளுக்கு 91, 975 பதவிகள் இடங்களை நிரப்புவதற்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது,மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன,கடந்த 19 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது,தொடர்ந்து அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைக் வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களிக்கும் துணை வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த வாரம் l அனுப்பி வைத்தது அதன்படி தமிழகத்தில் தற்போது 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,இந்நிலையில் தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது சென்னையில் மாநகராட்சி ஆணையரும் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பட்டியலை வெளியிட உள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News