Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியா அணி அனைத்து ஐ.சி.சி கோப்பையையும் வெற்றி பெறும் - பிரையன் லாரா!

இந்தியா அணி அனைத்து ஐ.சி.சி கோப்பையையும் வெற்றி பெறும் - பிரையன் லாரா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Jan 2020 10:11 AM GMT


வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறப்பான ஆட்டக்காரர் பிரையன் லாரா. அவர் அளித்த பேட்டியில் கூறியது:


விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி மிகவும் வலிமையாக உள்ளது மற்றும் ஐசிசி நடத்தும் அனைத்துகோப்பையையும் வெற்றி பெறும் என பிரையன் லாரா தெரிவித்தார்.


இந்தியா அணி விளையாடும் லீக் தொடர்களில் அனைத்து அணிகளும் இந்தியாவை எதிர்த்து விளையாட வேண்டியதிருக்கும் என்று உணர்ந்துள்ளன.


2013-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா அணி ஐசிசி கோப்பைகளில் வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது இருக்கும் அணி மிகவும் சிறப்பான அணி மற்றும் வலிமையாக உள்ளது.


டெஸ்டில் போட்டியில் என்னுடைய 400 ரன் சாதனையை முறியடிக்க ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர், இந்தியா வீரர் ரோகித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளன மற்றும் விராட் கோலி முன்பே களம் இறங்கினால் என்னுடைய சாதனையை முறியடிக்க முடியும் என கூறினார்.


Next Story