Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளாவில் கிறிஸ்தவ சியான் பள்ளிகளில் மாணவர்களை சாதி, மத ரீதியாக வகைபடுத்தும் கொடுமை! வேடிக்கை பார்த்து ரசிக்கும் கம்யூனிஸ்ட் அரசு!

கேரளாவில் கிறிஸ்தவ சியான் பள்ளிகளில் மாணவர்களை சாதி, மத ரீதியாக வகைபடுத்தும் கொடுமை! வேடிக்கை பார்த்து ரசிக்கும் கம்யூனிஸ்ட் அரசு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jan 2020 5:22 AM GMT


பொதுவாக இடதுசாரிகளும், கிறிஸ்தவ அமைப்புகளும் தாங்கள் சாதிகளுக்கும், மதங்களுக்கும் அப்பாற்பட்ட மனிதாபிமானிகளாக பேசி மக்களிடம் தம்பட்டம் அடித்து வருகின்றன. ஆனால் உண்மையில் அவர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களைக் கூட சாதி மத அடிப்படையில் பிரித்து அடையாளம் காட்டுவதுடன், பிஞ்சு நெஞ்சங்களில் சாதி, மத வேறுபாடுகளை கற்பிக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.


இதற்கு உதாரணம் கேரளாவில் மாநில கல்வி வாரியத்துக்கு உட்பட்டு சியான் (Xtian)மேலாண்மையின் கீழ் ஏராளமான கிறிஸ்தவ நிர்வாகப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பலகையில் “ தலைப்பில் பள்ளி வகுப்பின் பெயர் மற்றும் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


அதற்கு கீழ் வரும் விவரங்கள்:


வகுப்பில் உள்ள மொத்த மாணவர் தொகை:


S.C மாணவர்கள் எண்ணிக்கை:


O.F.C மாணவர்கள் எண்ணிக்கை:


OBC மாணவர்கள் எண்ணிக்கை:


GENERAL மாணவர்கள் எண்ணிக்கை:


HINDU மாணவர்கள் எண்ணிக்கை:


MUSLIM மாணவர்கள் எண்ணிக்கை:


CHRISTIYAN மாணவர்கள் எண்ணிக்கை:


நெஞ்சை வெடிக்க செய்யும் இந்த செயல்களை பார்க்கும் பொது இவர்கள் எப்படித்தான் மத சார்பின்மையை பற்றி பேசி ஊரை ஏமாற்றி வருகிறார்களோ ? என நெட்டிசன்கள் டுவிட்டர்களிலும், இதர சமூக ஊடகங்களிலும், சில பத்திரிக்கைகளிலும் வேதனையுடன் தெரிவித்து வருகின்றன. இது குறித்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பள்ளிக்கு வரும் அரசு கல்வி அதிகாரிகளும் பார்த்துவிட்டுத்தான் செல்கின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லை என கூறுகின்றனர்.




https://twitter.com/pratheesh_Hind/status/1214906127625768960

Next Story