Top
undefined
Begin typing your search above and press return to search.

குமரிமாவட்டமும், இஸ்லாமிய பயங்கரவாதமும்!

குமரிமாவட்டமும், இஸ்லாமிய பயங்கரவாதமும்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 7:31 AM GMT



1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள் குமரி பாலன், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இறையானார்.


25-8-2009 அன்று திட்டுவிளை மார்தாள்புரத்தில் வைக்கப்பட்ட வினாயகர் சிலை, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் உடைக்கப்பட்டது.


2013 ஏப்பிரல் 26-ஆம் நாள் பாஜக மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டார்.


2014 ஜூன் 18-ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாடி.சுரேஷ்குமார் ( இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர்) இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.


2015-ஆம் ஆண்டு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பாஜக கன்னியாகுமரி மாவட்ட துணை தலைவர் முத்துராமன் தாக்கப்பட்டார்.


ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்து ஊர்வலத்தின்போது திருவிதாங்கோடு, திட்டுவிளை, இடலாக்குடி, தேங்காய்பட்டணம், தக்கலை பகுதிகளில் பதட்டமான சூழல், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தி்ட்டமிட்டு தொடர்ந்து ஏற்படுத்தப்படுகிறது.


08.01.2020 அன்று களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வில்சன், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


Next Story