Kathir News
Begin typing your search above and press return to search.

கம்பத்தில் மலர்ந்த தாமரை! ஊராட்சி ஒன்றிய தலைவராக பா.ஜ.கவின் பழனிமணி வெற்றி!

கம்பத்தில் மலர்ந்த தாமரை! ஊராட்சி ஒன்றிய தலைவராக பா.ஜ.கவின் பழனிமணி வெற்றி!

கம்பத்தில் மலர்ந்த தாமரை! ஊராட்சி ஒன்றிய தலைவராக பா.ஜ.கவின் பழனிமணி வெற்றி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 1:18 PM GMT


உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று உள்ளது. பாஜகவை சேர்ந்த பழனிமணி வெற்றி வாகை சூடியுள்ளார். இவர், அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


வெற்றி பெற்ற பழனிமணியை பாஜகவினரும், அதிமுகவினரும் பாராட்டி வருகின்றனர்.



கம்பத்தில் மலர்ந்த தாமரை! ஊராட்சி ஒன்றிய தலைவராக பா.ஜ.கவின் பழனிமணி வெற்றி!


இதன் மூலம், தேனி மாவட்டத்தில் பாஜக ஒரு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை முதல் முறையாக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கம்பத்தில் தாமரை மலர்ந்துள்ளது பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News