Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க செயல் தலைவர் ஜேபி நட்டா வை சந்தித்தார் பவன் கல்யாண்!

பா.ஜ.க செயல் தலைவர் ஜேபி நட்டா வை சந்தித்தார் பவன் கல்யாண்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2020 12:42 PM GMT


தெலுங்கு நடிகரும் ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜேபி நட்டா வை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார், இந்த சந்திப்பில் தற்போது ஆந்திராவில் நிகழ்ந்து வரும் அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது எனவும் மேலும் வரக்கூடிய காலகட்டங்களில் நடக்க இருக்கின்ற அரசியல் சூழ்நிலை நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்த சந்திப்பின் போது, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ், பெங்களூரு தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா, ஆந்திர மாநிலத்தில் பாஜக பொறுப்பாளர் முரளிதரன்,இணை பொறுப்பாளர் சுனில் தேவதற் பொறுப்பாளர், ஜனசேனா கட்சியை சேர்ந்த மனோகர் உடன் இருந்தனர்.




Next Story