Top
undefined
Begin typing your search above and press return to search.

"இப்படிக்கு காவலர்கள்" - போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலை தொடர்பாக வைரலான ஆடியோ!

இப்படிக்கு காவலர்கள் - போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலை தொடர்பாக வைரலான ஆடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jan 2020 11:46 AM GMT


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பணியில் இருந்தபோது முஸ்லீம் பயங்கரவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப் பட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன். இந்தப் படுபாதக செயலை மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், ப.சிதம்பரம், கி.வீரமணி, வைரமுத்து, சீமான், வேல்முருகன், கமலஹாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள், இவர்களில் ஒருவர்கூட கண்டிக்கவில்லை. வில்சனின் குடும்பத்தாருக்கு இவர்கள் ஆறுதலும் கூறவில்லை.


தமிழகத்தையே உலுக்கிய வில்சனின் படுகொலையை கண்டிக்காத எதிர்க்கட்சிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று தெரியாது. ஆனால் அந்த ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனையும் நிஜம் என்பதால் ஒவ்வொருவரும் அதனைப் பகிர்ந்து வருகின்றனர்.


அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-

சிறப்பு ஆய்வாளர் வில்சனின் இறுதி ஊர்வலத்திற்கு பிரபலங்கள் யாரும் வரவில்லை. கவிதாயினி டுவிட்ட வில்லை. சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை. சோசலிச போராளிகள் கூக்குரல் எழுப்பவில்லை. சர்வாதிகாரி சட்டம்-ஒழுங்கு பற்றி கடிதம் எழுதவில்லை. ஒருவரும் கண்டனக் குரல் எழுப்பவில்லை. நேரலைகள் இல்லை. பாதிரியார்கள் கூட பாவ மன்னிப்பு கேட்கவில்லை. கவிதைகள் வாசிக்கவில்லை. தமிழ் பிள்ளைகள் வீரமுழக்கம் இடவில்லை. சிறப்பு விவாதங்கள் இல்லை. தொகுதி எம்எல்ஏ – எம்பிகூட கருத்து கூறவில்லை. கார்ட்டூன் ஏதும் வரவில்லை ஓவியர்களிடமிருந்து.


எங்கேயோ ஈரானில் விழுந்த குண்டுக்கு இங்கே அடியில் குண்டு வைத்தது போன்று ரைட்டப்புகள் வரவில்லை. எந்த நாயும் நாட்டை விட்டு ஓட போகிறேன் என்று ஊளையிடவில்லை.


கரப்பான் பூச்சியின் செத்தால்கூட தானாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமை ஆணையம், தூக்கத்திலிருந்து எழுந்து விடவில்லை. எங்கே பிணம் விழுந்தாலும் வலியசென்று புலன் விசாரணை செய்யும் நடுநிலை நக்கிகளின் உண்மை கண்டறியும் குழுவினரை காணவில்லை.


வங்காளதேசிக்கெல்லாம் பரிந்து பேசுகிறான் தமிழன். இங்கு செத்தது தமிழன் இல்லையோ?


வாயில் வெட்டு விழும் என்பதால் வைரமுத்துவின் பேனா ஊமையாகிப் போனது. ஓசி பிரியாணி கிடைப்பது நின்று விடும் என்பதால் வீரமணியின் குரல்வளை விரதம் இருக்கிறது. குற்றவாளியோ, ஊழல்வாதிகளோ யாரும் தப்ப முடியாது எனக் கூறும் பிக்பாஸில் கண்கள், எந்த நடிகையோடு கூத்தாடி கொண்டிருக்கிறதோ? எங்கு குற்றவாளியின் பிணம் விழுந்தாலும், இறந்தவரின் குடும்பத்திற்கு ஒரு கோடியும், அரசு வேலையும் கேட்கும் மாமாவளவன், காவலரின் மரணத்தை கண்டு கொள்ளவில்லை. அவருக்கு காவல்துறையில் வாரிசு வேலை நிறுத்தப் பட்டது தெரியாதா அல்லது குரைத்தால் பிரியாணி கிடைக்காது என்ற பயமா?

எல்லாவற்றிற்கும் கதறும் சுடலையின் கண்கள் ஒரு துளி கூட கலங்க வில்லையே. சுட்டது சுடலைக்கு தெரியாதா? அல்லது யாரும் சுடவில்லை என்பது சுடலையின் முக்காடு வாதமா?


எந்த தமிழன் இருந்தாலும் நீதி கேட்டு குரல்வளையை உயர்த்தி வீரவணக்கம் செலுத்தும் சீமானுக்கு, இறந்தவர் தமிழன் என்பது தெரியாதா அல்லது குரல்வளையை உயர்த்தினால் குறிப்பிட்ட மதத்தின் ஓட்டுகள் தனக்கு கிடைக்காது என்று நவ துவாரங்களையும் மூடிக்கொண்டாரா?


குற்றவாளியின் கைகளில் ஒரு பிரம்படி விழுந்தாலே கொந்தளிக்கும் மனித உரிமை அமைப்புகளோ, கொலை செய்யப்பட்ட தமிழக தமிழ் காவலருக்கு ஆதரவாக குரல் எழுப்பாமல் ஊமையாய் இருப்பதற்கு, யாரிடம் என்ன சன்மானம் பெற்றீர்கள்? குற்றவாளிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் மட்டுமே வயிறு வளர்க்க முடியும் என்ற எண்ணமா?


விலை போனது உண்மை என்றால், நீங்களும் விலைமாதர்களே. ஒவ்வொருவரும் உங்களின் பெயரினை சன் ஆப் தேவிதாஸ் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.


இப்படிக்கு,


காவலர் கண்கள்.


இவ்வாறு அந்த ஆடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story