Top
undefined
Begin typing your search above and press return to search.

தலை தப்பியது - முஷரப் புக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து.!

தலை தப்பியது - முஷரப் புக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2020 4:36 AM GMT


பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷரப் ஆட்சிக்காலத்தில் 2007 ஆம் ஆண்டு அவசரநிலை அமல்படுத்தி பல நீதிபதிகளை நீக்கப்பட்டனர் தொடர்ந்து அவரின் மீது குற்றம் சாட்டி 2013 ஆம் ஆண்டு தேச துரோக வழக்கு தொடரப்பட்டது, ஆறு ஆண்டுகள் நடந்த விசாரணையின் முடிவில் முன்னாள் அதிபர் முஷரப்க்கு மரண தண்டனை விதித்து கடந்த மாதம் இஸ்லாமாபாத் கோர்ட் தீர்ப்பு அளித்தது.


துபாயில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் முஷரப் இதை எதிர்த்து லாகூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இதை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்ட விரோதமானது என்று நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது, இந்தத் தீர்ப்பின் மூலம் முஷரப்க்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்தாகி விட்டதாக முஷரப் இன் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தினர், இந்தத் தீர்ப்பின் பிறகு முஷரப்க்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story