Top
undefined
Begin typing your search above and press return to search.

பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ளதாக தகவல்!

பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ளதாக தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2020 8:39 AM GMT



ஜனவரி 7ம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இந்தியா வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார், இதனை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் பிப்ரவரி இறுதியில் அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வருவார் என தகவல் வெளியாகி உள்ளது இதற்கான பாதுகாப்பு குழு இந்த வாரம் இந்தியா வந்து பாதுகாப்பு ஆய்வுகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது பின்னர் இருதரப்பு வெளியுறவுத்துறை அமைச்சர் களும் தேதி அறிவிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story