Top
undefined
Begin typing your search above and press return to search.

ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பா.? வெளியான வதந்திகளுக்கு ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே வைத்த முற்றுப்புள்ளி!

ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பா.? வெளியான வதந்திகளுக்கு ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே  வைத்த முற்றுப்புள்ளி!

MuruganandhamBy : Muruganandham

  |  18 Jan 2020 5:40 AM GMT


நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை என்று ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


சமீபத்தில் ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்ததாக வெளியான தகவலுக்கு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். மேலும் நானும் எனது தந்தையாரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள், அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை" என்று கூறினார்.




https://twitter.com/RajapaksaNamal/status/1218388778110332928

Next Story